தூத்துக்குடி
3015 செய்திகள் கிடைத்தன
தூத்துக்குடி
தூத்துக்குடியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!!
முன்னாள் முதல்வர், கல்வி கண் திறந்த கர்ம வீரர், காமராஜர் பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் மரியாதை!!
முன்னாள் முதல்வரும், கர்ம வீரருமான காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாலை அணிவித்து மரியாதை!!
தூத்துக்குடியில் கர்ம வீரரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு எம்.பி. கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை!!
மேலும் செய்திகள்
தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!
மக்கள் நல உரிமை அமைப்பாளர் (நிறுவனர்) அருணாதேவி ரமேஷ் பாண்டியன் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தின் மூலம் சனிக்கிழமை தோறும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!!
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதி சாந்திநகர் 1 வது தெரு கிழக்கில் குடிநீர் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு சரிசெய்யும் பணி - பொதுமக்கள் சார்பில் மேயருக்கு நன்றி தெரிவித்த கவுன்சிலர் சரவணக்குமார்!!
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அளித்த மனுவை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் சார்பில் சாமு. காந்தி மாவட்ட ஆட்சியரிடம் நேரிலும், முதல்வருக்கு தபால் மூலம் மனு!!
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கலப்பைப்பட்டி கிராமத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
தூத்துக்குடி எட்டையாபுரம் பகுதியில் இந்து முன்னணி வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை!!
வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அறிவுறுத்தல் : "இயற்க்கையை நேசி இயற்க்கையான (சுத்தமான) காற்றை சுவாசி!!
சென்னையில் லாக்கப் டெத் மரணத்திற்கு நீதி கேட்டு தவக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பாலா தலைமையில் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்பு!!
தூத்துக்குடி ஸ்டெம் பார்க் பகுதியில் பொதுமக்கள் அமர்ந்து இயற்க்கையை ரசிக்கும் வண்ணம் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதி ஆட்டோ காலனியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் பேச்சு!!
தூத்துக்குடி ராமையா மஹாலில் 4 வது முறையாக கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ கண்காட்சி துவக்கம்!!
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே.. எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி... என்று மகளின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்!!
அரங்கம் அதிரட்டுமே! விசிலு பரக்கட்டுமே!! கரங்கள் உசரட்டுமே!!! - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்!!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மில்லர்புரம் நீர்தேக்க தொட்டியினை ஆய்வு செய்த போது மேயர் தகவல்!!
· Saivel
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்.எல்.ஏ. சண்முகையா தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
டிரெண்டிங்
8 செய்திகள்-
1
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! மூப்பன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் காங்கிரஸ் – டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தின!!
-
2
தூத்துக்குடிக்கு வந்த ஹோவர்கிராஃப்ட் கப்பல்! கடலிலும், மணலிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும் அதிசய வாகனம் – நேரில் கண்டு வியந்த ராஜா ஸ்டாலின்!!
-
3
தனசேகரன் நகரில் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு அச்சம்! பெண்கள், சிறுமிகள் நடமாட முடியாத அவலம்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? போராட்டம் வெடிக்குமா?
-
4
சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மனு!!
-
5
அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்த வேண்டும்! அனைத்து மாணவர்களுக்கும் மேடை வாய்ப்பு வழங்க வேண்டும் – சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் சகா. சங்கர் கோரிக்கை!!
-
6
300 சதவீதம் உயர்த்தப்பட்ட வரி மட்டும் வசூலிப்பதா? மீண்டும் ஊராட்சிகளாக செயல்பட அனுமதிக்க வேண்டும் – காமராஜர் மக்கள் சங்கம், பொதுமக்கள் கோரிக்கை!!
-
7
வீரபாண்டிய கட்டபொம்மன் 227-வது நினைவு நாள்: கயத்தாறில் அதிமுக சார்பில் 16-ம் தேதி மரியாதை! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கே.டி. ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்பு!
-
8
தூத்துக்குடி உப்பளங்களில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரிக்கை! அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் புதிய தலைவர் ஜேசியா வில்லவராயரைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் மனு – போராட்டத்துக்கு ஆதரவு கோரிக்கை!!