அரங்கம் அதிரட்டுமே, விசிலு பரக்கட்டுமே, கரங்கள் உசரட்டுமே பாடல் வரிகள் மூலம் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்,

வருங்கால இளைஞர்கள் வாழ்க்கையில் பல சாதனைகளை புரிவதற்கு என்ன தடைகள் வந்தாலும் அதை முழு மனத் தைரியத்தோடு எதிர்கொண்டு தடைகளை தகர்த்தெறிந்து வாழ்க்கையில் வெற்றி பெற்று இந்த சமூகத்தில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து கால் பதித்து, உங்களுக்கான அங்கிகாரத்தை பெற இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

தடை அதை உடை புது சரித்திரம் படை என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வலைதள பக்கத்தின் வழியாக இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.