தூத்துக்குடி
3015 செய்திகள் கிடைத்தன
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகரின் பனிமய மாதா பேராலயத்தின் 443 ம் ஆண்டு பெருவிழாவானது ஜூலை 26 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது - பங்குதந்தை ஸ்டார்வின் பேட்டி!!
பெருந்தலைவர் காமராஜர் குறித்தும் நாடார் இன மக்கள் குறித்தும் இழிவாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடத்தில் நாடார் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மனு!!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம்!!
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
மேலும் செய்திகள்
தூத்துக்குடி மதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் சங்கொலி சந்தா தொகையை எம்பி துரை வைகோவிடம் வழங்கல்!!
· Saivel
கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் புதியம்புத்தூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் எம்எல்ஏ சண்முகையா!!
· Saivel
குலசேகரநல்லூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்பு!!
தூத்துக்குடியில் முத்து உதவும் கரங்கள் சார்பில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா!!
காா்ப்பரேட் கம்பெணிகளை ஊக்குவித்து மக்களை ஏமாற்றி வருகிறாா் பிரதமா் மோடி - தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் குற்றச்சாட்டு!!
· Saivel
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சிலுவைபட்டியில் காமராஜா் பிறந்தநாள் விழா - மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
· Saivel
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
· Saivel
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி கிாிக்கெட் போட்டி!!
· Saivel
இந்தியாவின் அனைத்து மாநில மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய மாநாடு ஜார்க்கண்ட் ராஞ்சியில் நடைபெறுகிறது!!
தூத்துக்குடி செர்வைட் சி.பி.எஸ்.சி. பள்ளியில் முத்தமிழ் இலக்கிய மன்றம் கல்வி வளர்ச்சி நாள் விழா - தமிழன்டா கலைக்குழு தலைவர் கலைச் சுடர்மனி செ. ஜெகன்ஜீவன் பங்கேற்பு!!
தூத்துக்குடிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரி நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் மனு!!
· Saivel
தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் இன்று வெளியான "யாதும் அறியான்" படத்தின் கதாநாயகன் தினமலர் தினேஷ், இயக்குனர் கோபி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி!!
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள திமுக மூத்த முன்னோடிகளை அவர்களது இல்லத்திற்கே நேரில் சென்று அமைச்சர் கீதாஜீவன் கௌரவிப்பு!!
அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டனர் தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் நடைபெறுகிற நான்காம் நாள் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை!!
மழைகாலங்களில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மேயர் ஜெகன் பெரியசாமி!!
டிரெண்டிங்
8 செய்திகள்-
1
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! மூப்பன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் காங்கிரஸ் – டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தின!!
-
2
தூத்துக்குடிக்கு வந்த ஹோவர்கிராஃப்ட் கப்பல்! கடலிலும், மணலிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும் அதிசய வாகனம் – நேரில் கண்டு வியந்த ராஜா ஸ்டாலின்!!
-
3
தனசேகரன் நகரில் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு அச்சம்! பெண்கள், சிறுமிகள் நடமாட முடியாத அவலம்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? போராட்டம் வெடிக்குமா?
-
4
சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மனு!!
-
5
அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்த வேண்டும்! அனைத்து மாணவர்களுக்கும் மேடை வாய்ப்பு வழங்க வேண்டும் – சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் சகா. சங்கர் கோரிக்கை!!
-
6
300 சதவீதம் உயர்த்தப்பட்ட வரி மட்டும் வசூலிப்பதா? மீண்டும் ஊராட்சிகளாக செயல்பட அனுமதிக்க வேண்டும் – காமராஜர் மக்கள் சங்கம், பொதுமக்கள் கோரிக்கை!!
-
7
வீரபாண்டிய கட்டபொம்மன் 227-வது நினைவு நாள்: கயத்தாறில் அதிமுக சார்பில் 16-ம் தேதி மரியாதை! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கே.டி. ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்பு!
-
8
தூத்துக்குடி உப்பளங்களில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரிக்கை! அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் புதிய தலைவர் ஜேசியா வில்லவராயரைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் மனு – போராட்டத்துக்கு ஆதரவு கோரிக்கை!!