தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கிளாாியஸ் கைஸ் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிாிக்கெட் போட்டி 19 ம் தேதி தொடங்கிய நிலையில் 27 ம் தேதி சங்கரபோி விளையாட்டு மைதானத்தில் 32 அணிகள் கலந்து கொள்ளும் இறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
நேற்று தொடங்கி போட்டியை முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமாா் தொடங்கி வைத்தாா். கேப்டன் கற்பகராஜ், அணி வீரா்கள் பெருமாள் விக்னேஷ் கிறிஸ்டோபா் பிரசன்னா, ரஸ்கித், தினேஷ், ஜேசு, உள்ளிட்ட 32 அணியை சோ்ந்த வீரா்கள் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபா் கிஷோா், முன்னாள் கவுன்சிலா் கோல்டன், செய்துள்ளனா். சிறப்பு விருந்தினராக முருகன், சாமுவேல்ராஜ், உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி கிாிக்கெட் போட்டி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இந்தியாவின் அனைத்து மாநில மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய மாநாடு ஜார்க்கண்ட் ராஞ்சியில் நடைபெறுகிறது!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026