தூத்துக்குடி
3015 செய்திகள் கிடைத்தன
தூத்துக்குடி
புரட்சி பாரதம் கட்சியில் தூத்துக்குடி மாநகர மாவட்டத்தில் புதிய பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி மாநகர செயலாளர் மாரிச்செல்வம் வாழ்த்து!!
· Saivel
மூதாட்டியிடம் வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!!
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வ கணேஷ் இல்லத்திற்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சென்று ஆறுதல்!!
ஆணவப் படுகொலைக்கு எதிராக தமிழக அரசு தனி சட்டம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் திராவிட மாடல் அரசை கண்டித்து மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று புரட்சி பாரதம் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் அறிவிப்பு!!
மேலும் செய்திகள்
தூத்துக்குடியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட மஸ்ஜீதே முகத்தஸ் (சுன்னத்வல்) ஜமா - அத் கமிட்டி கோரிக்கை!!
· Saivel
தூத்துக்குடியில் நடைபெறும் மதிமுக கூட்டத்திற்கு நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ் அழைப்பு!!
· Saivel
ஆணவப் படுகொலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல்!!
· Saivel
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கராபுரம், பெருமாள் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
· Saivel
தூத்துக்குடிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை - அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் புடைச்சூழ ஊர்வலமாக சென்று பொதுமக்கள், வணிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி அழைப்பிதழ் வழங்கினர்!!
· Saivel
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தோடு தரையில் அமர்ந்து தர்ணா - பதற்றம் பரபரப்பு!!
· Saivel
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு குரூஸ் பர்னாந்து பெயர் சூட்ட வேண்டும் - ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் பெருமாள் சாமி பிரதமருக்கு வலியுறுத்தல்!!
சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பு வழங்கிய கயத்தாறு பேரூராட்சித் தலைவர் உட்பட மூவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார்!!
பள்ளியில் வழங்கப்படும் உணவின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டதை அடுத்து தரையில் அமர்ந்து மதிய உணவு அருந்திய எம்எல்ஏ!!
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியை தனியார் வசம் ஒப்படைக்க பெற்றோர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு!!
தூத்துக்குடியில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற விழாவில் மேயர் கலந்து கொண்டு வாழ்த்து!!
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தூத்துக்குடி வருகையையொட்டி அதிமுக மகளிரணியினருக்கு இரட்டை இலை பொறிக்கப்பட்ட சேலை வழங்கி பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் சிறப்பான ஏற்பாடு!!
· Saivel
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தவெகவில் ஐக்கியம்!!
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணி ஒட்டப்பிடாரம் ஒன்றியம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவஞ்சலி மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது!!
தூத்துக்குடியில் பத்திாிகையாளர்களுக்கான உாிமையை பாரபட்சமின்றி ஆட்சியர் இளம் பகவத் உடனடியாக வழங்க முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், மற்றும் இந்து முன்னணி செயலாளர் ராகவேந்திரா கோாிக்கை!!
தூத்துக்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பனிமய மாதா பேராலய திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
டிரெண்டிங்
8 செய்திகள்-
1
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! மூப்பன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் காங்கிரஸ் – டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தின!!
-
2
தூத்துக்குடிக்கு வந்த ஹோவர்கிராஃப்ட் கப்பல்! கடலிலும், மணலிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும் அதிசய வாகனம் – நேரில் கண்டு வியந்த ராஜா ஸ்டாலின்!!
-
3
தனசேகரன் நகரில் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு அச்சம்! பெண்கள், சிறுமிகள் நடமாட முடியாத அவலம்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? போராட்டம் வெடிக்குமா?
-
4
சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மனு!!
-
5
அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்த வேண்டும்! அனைத்து மாணவர்களுக்கும் மேடை வாய்ப்பு வழங்க வேண்டும் – சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் சகா. சங்கர் கோரிக்கை!!
-
6
300 சதவீதம் உயர்த்தப்பட்ட வரி மட்டும் வசூலிப்பதா? மீண்டும் ஊராட்சிகளாக செயல்பட அனுமதிக்க வேண்டும் – காமராஜர் மக்கள் சங்கம், பொதுமக்கள் கோரிக்கை!!
-
7
வீரபாண்டிய கட்டபொம்மன் 227-வது நினைவு நாள்: கயத்தாறில் அதிமுக சார்பில் 16-ம் தேதி மரியாதை! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கே.டி. ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்பு!
-
8
தூத்துக்குடி உப்பளங்களில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரிக்கை! அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் புதிய தலைவர் ஜேசியா வில்லவராயரைச் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் மனு – போராட்டத்துக்கு ஆதரவு கோரிக்கை!!