தூத்துக்குடி
2664 செய்திகள் கிடைத்தன
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சிக்கு தீர்வை (டேக்ஸ்) கட்டுவதில் விதி மீறல்களில் ஈடுபடும் வ.உ.சி. கல்லூரி நிர்வாகத்திற்கு அதிமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திர மூர்த்தி கடும் கண்டனம்!!
பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் ஜூன் 2 ம் தேதி திறந்த முதல் நாளே புத்தகங்கள், பள்ளி சீருடைகள் வழங்க ஏற்பாடு - அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில், மேயராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செய்த சாதனைகளை பற்றி மேயர் ஜெகன் பெரியசாமி சொன்ன தகவல்!!
மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தவெக சார்பில் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வேளை உணவு சேவையகம்!!
மேலும் செய்திகள்
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் பொதுமக்களுக்கு இடையூறாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெறுவதாக குற்றம்சாட்டி ஜே.சி.பி. இயந்திர வாகனத்தின் சாவியை கவுன்சிலர் சரவணகுமார் கைப்பற்றி போர்க்கொடி!!
தூத்துக்குடியில் காமராஜர் கல்லூரி முதல் அன்னம்மாள் கல்லூரி வரை புதிய வடிகால் பணிகள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
தூத்துக்குடி மாவட்டம் இ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள குளத்தூர் அரசு மாணவர் விடுதி முன்பு வேகத்தடை அமைக்க பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் கோரிக்கை!!
ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்.சி.டி.சி பணிமனை வாயிலில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
சாயர்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் கோரிக்கை!!
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கலைஞரின் முரட்டு பக்தர் 8 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!
1 கோடி பனை விதைகள் நடுகின்ற பணிகளை கடலோர மாவட்டங்களில் ஒரே நாளில் நட்டு உலக சாதனை படைத்திருக்கிறோம் - பனை மரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் எர்ணாவூர். நாராயணன் தகவல்!!
தூத்துக்குடி மாநகர 48 வது வார்டு திமுக சார்பில் முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமியின் நினைவு தினத்தையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!!
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தவெக மக்களோடு மக்களாய் மக்களுக்காக துணை நிற்கும் என்பதை ஆளும் அரசுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன் - தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பரபரப்பு பேட்டி!!
கலைஞரின் முரட்டு பக்தர் என். பெரியசாமியின் நினைவிடத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செய்தார்!!
· Saivel
தூத்துக்குடியில் என். பெரியசாமியின் நினைவு தினத்தையொட்டி போல் பேட்டை நினைவிடத்தில் வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் மரியாதை!!
தூத்துக்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ., என் பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினம் - 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி மாலை அணிவித்து மரியாதை!!
முன்னாள் மாவட்ட கழக திமுக செயலாளர் என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினம் - விசிக மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
திமுக மாவட்ட கழக முன்னாள் செயலாளர் என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினம் - போல்பேட்டை நினைவிடத்தில் 50 வது வார்டு வட்ட கழக திமுக செயலாளர் சிங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை!!
· Saivel
தூத்துக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., என். பெரியசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் 44 வது வட்ட கழக திமுக செயலாளர் சுப்பையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!!
டிரெண்டிங்
8 செய்திகள்-
1
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
-
2
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
-
3
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
-
4
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
-
5
பத்திரிக்கையாளர்களை மிரட்டிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம்!!
-
6
"நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்; தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்" – தூத்துக்குடியில் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேட்டி!!
-
7
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் மினி மாரத்தான்: 1,887 பேர் உற்சாக பங்கேற்பு; 124 பேருக்கு பரிசுகள் வழங்கல்!!
-
8
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!