உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 443 ம் ஆண்டு திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை  கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.



பனிமய மாதா ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அதிமுக கழக மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப்பாண்டியன் பால், பழம், மேங்கோ ஜீஸ் பாட்டில், ரஸனா, பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்‌ வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் M.C.P. ஜீவா பாண்டியன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P T R. ராஜகோபால் தூத்துக்குடி மாவட்ட  மீனவணி துணை தலைவர் டெலஸ்பர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் Ex.M.C
Ex. மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ் Ex.M.C தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப் முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஞாயம் ரொமால்ட் மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன் வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் ஜெனோபர் விசைப்படகு உரிமையாளர் வட்ட பிரதிநிதி சங்கம் பெவின் வட்ட பிரதிநிதிகள் ஸ்டாலின் அந்தோனி ராஜ் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் ஜேசராஜ் மாவட்ட பிரதிநிதிகள் ஜேடியம்மா சாந்தி மாவட்ட மகளிர் அணி சாய் சுதாமகளிர் அணி புஷ்பா ரெக்ஸி உட்பட பலர் கலந்து கொண்டனர்.