தூத்துக்குடி முத்தையாபுரம் பல்க் ஜங்ஷனில் வைத்து புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான இளம் புரட்சியாளர் பூவை டாக்டர்.எம். ஜெகன் மூர்த்தி கையொப்பமிட்ட பதவிக் உண்டான சான்றிதழ்களை தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஆ. இந்திரன் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் அசோக் ஆகியோரிடம் வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இணை செயலாளர் சி. எட்வின் ஜோசப் தூத்துக்குடி மாநகர் மாவட்ட APLF அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி இணைச் செயலாளர் சி. கணேசன் தூத்துக்குடி மாநகர் மாவட்ட பொறியாளர் துறை இணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.

புரட்சி பாரதம் கட்சியில் புதிய பொறுப்பு (பதவி) பெற்றுள்ள அனைவருக்கும் மாநகர மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தனது சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.