தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.
ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே. பெருமாள்சாமி தலைமையில் சிதம்பர நகர் நான்காவது தெருவில் உள்ள பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன் மாநில பேச்சாளர் பார்த்திபன், வக்கீல் பிரிவு பிரதிப் தினகரன், பிரேம்நாத், எஸ்சி/எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா - காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சார்பில் அதிக மதிப்பெண் (டாப்பர்ஸ்) பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவ படுத்தும் விழா நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி வசவப்புரம் செந்நெல் பட்டி சாலையில் பராமரிப்பு இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பாலடைந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் சார்பில் வசவப்புரம் கணேசன் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026