தூத்துக்குடி வந்த கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜி.வி. மார்கண்டேயன் வரவேற்பு அளித்தார்.


தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, மாவட்டத்தில் வருகை தந்த போது விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ ஜி.வி. மார்கண்டேயன் நேரில் சந்தித்து பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.