தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் பணிகள் ஆரம்பமாக போகும் முதல்வர் படைப்பகத்திற்கான இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.