தூத்துக்குடி இம்மானுவேல் சேகரனின் 68 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்காிக்கப்பட்ட அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மலா் தூவி வீரவணக்க மரியாதை செலுத்தினார்.
     
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம்,  மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, நாகராஜன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா்,  மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, அணி துணை அமைப்பாளர்கள் ரவி, ரூபராஜா, குமரன், சந்தனமாாி, நாராயணவடிவு, மகேஸ்வரன்சிங், செந்தில்குமாா், சத்யா, சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார்,  கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், சரவணக்குமார், சுப்புலட்சுமி, விஜயகுமார், பவாணி, பொன்னப்பன், ஜான்சிராணி, கனகராஜ், பகுதி பொருளாளர் முத்துராஜா, வட்டச் செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, கருப்பசாமி, செல்வராஜ், வட்டப் பிரதிநிதிகள் மூக்கையா, பாஸ்கா், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், மற்றும் மகளிர் அணி ரேவதி, டோலி, கமலி, உள்பட பலர் கலந்து கொண்டு மலா்தூவி மாியாதை செய்தனா்.