தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள தருவைக்குளத்தின் சூசையப்பர் சபையின் சார்பாக தருவைக்குளம் கண்மாயிக்கு , மழை காலத்தில் வரும் தண்ணீர் பாதையில் ஏற்பட்டிருந்த மண் அடைப்புகளையும் முட்செடிகளையும் ஒரு வார காலமாக தொடர்ந்து வேலை பார்த்து அகற்றி வருகிறார்கள்.
தாமாக முன்வந்து சமூக பணி செய்யும் சூசையப்பர் சபையினருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என தங்களது சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தருவைகுளம் சூசையப்பர் சபையினருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயர் ஜெகன் பொியசாமி மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்க மாியாதை செய்தாா்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026