தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி அம்மு பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆனந்தராஜ் - திவ்யா ராஜலட்சுமி திருமண விழாவில்,

சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மணமக்களை வாழ்த்திய எம்எல்ஏவிற்கு பொன்னாடை போர்த்தி சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.