தூத்துக்குடி இம்மானுவேல் சேகரனின் 68 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்காிக்கப்பட்ட அவரது படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் மலா் தூவி மாியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச் செயலாளர் பிரமிளா, ஓன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, நாகராஜன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபா் விஜயராஜ், அணி துணை அமைப்பாளர்கள் ரவி, குமரன், நாராயணவடிவு, மகேஸ்வரன்சிங், கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, ஜெயசீலி, சரவணக்குமார், ஜான்சிராணி, வைேதகி, வட்டச் செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, வட்டப்பிரதிநிதிகள் மூக்கையா, பாஸ்கா், மற்றும் பலர் கலந்து கொண்டு மலா்தூவி மாியாதை செய்தனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தி மாியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் முதல்வர் படைப்பகம் - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்!!
அடுத்த
தூத்துக்குடி திமுக நிா்வாகி இல்ல திருமணம் அமைச்சர் கீதா ஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி நோில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026