முன்னாள் முதல்வர், கல்வி கண் திறந்த கர்ம வீரர், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர், பெருந்தலைவரின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகில் அமைந்துள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறாடாவும், அதிமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்