திமுக மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் வாழ்த்து நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இளைஞர் முன்னேற்றத்திற்கான உதயநிதியின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
தூத்துக்குடி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“3 வழித்தடமா… 11 வழித்தடமா? – மேயர் ஜெகன் பெரியசாமியின் பதிலடி பேச்சால் மாநகராட்சி கூட்டம் களைகட்டியது!”
அடுத்த
துணை முதலமைச்சருக்கு திமுக வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் நேரில் பிறந்தநாள் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026