திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் 49வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் சென்னையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த சந்திப்பு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சமூக நலன்–மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
தூத்துக்குடி
துணை முதலமைச்சருக்கு திமுக வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் நேரில் பிறந்தநாள் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பொதுப்பிரச்சினைகளை தீவிரமாக முன்வைத்த அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி!!
இதையும் படிக்கலாம்
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! மூப்பன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் காங்கிரஸ் – டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தின!!
19 Oct 2026
தூத்துக்குடிக்கு வந்த ஹோவர்கிராஃப்ட் கப்பல்! கடலிலும், மணலிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும் அதிசய வாகனம் – நேரில் கண்டு வியந்த ராஜா ஸ்டாலின்!!
16 Oct 2026
தனசேகரன் நகரில் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு அச்சம்! பெண்கள், சிறுமிகள் நடமாட முடியாத அவலம்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? போராட்டம் வெடிக்குமா?
16 Oct 2026
சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மனு!!
16 Oct 2026