தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் 2002 சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சரிபார்க்க உதவுவதற்காக, தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் என மொத்தம் ஏழு பகுதிகளில் வாக்காளர் சேவை மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள், காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்த சேவை மையங்களை தொடர்பு கொண்டு, சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் சரிசெய்துகொள்ளலாம்.
இவன்,
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர்.
தூத்துக்குடி
சிறப்பு தீவிர திருத்தம் 2026: தூத்துக்குடியில் 7 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் திறப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“உடன்பிறப்பே வா" நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ”
அடுத்த
அமைச்சர் கீதா ஜீவன் நடவடிக்கை – எழில் நகரில் கழிவுநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026