தூத்துக்குடி, அக்டோபர் 30:
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118வது ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி நகரில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, இலக்கிய அணி தலைவர் சக்திவேல், பொறியாளர் அணி தலைவர் பழனி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ இளம்பாரிதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், பெருமாள், ராமர், அருணாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், ரவீந்திரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், கண்ணன், இசக்கிராஜா, பொன்னப்பன், விஜயகுமார், பட்சிராஜ், பவாணி, வைதேகி, ஜெயசீலி, கந்தசாமி ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
அதோடு, மாவட்ட பிரதிநிதி நாராயணன், தொழிற்சங்க செயலாளர் மாரியதாஸ், மாநகர அணி அமைப்பாளர்கள் முருக இசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர துணை அமைப்பாளர்கள் ரவி, மகேஸ்வரசிங், சத்யா, தங்கராஜ், வினோத், செந்தில்குமார், சீதாராமன், சாகுல்ஹமீது, செய்யதுகாசிம், வட்டச் செயலாளர்கள் செல்வராஜ், சிங்கராஜ், கதிரேசன், சுப்பையா, சுரேஷ், பொன்பெருமாள், சதீஷ்குமார், பொன்னுசாமி, மந்திரகுமார், முக்கையா, டென்சிங், முனியசாமி, ரவீந்திரன், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், செல்வம், ஐயப்பன், சீனிவாசன் உள்ளிட்ட பலரும் தேவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தூத்துக்குடி
முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி — தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி – தூத்துக்குடியில் மதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்!!
அடுத்த
தெய்வத் திருமகனாருக்கு மரியாதை – தேவர் ஜெயந்தி முன்னிட்டு கவுன்சிலர் சரவணகுமார் மாலை அணிவித்து வணக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026