தூத்துக்குடி மத்திய ஒன்றியம் கலை இலக்கிய அணியின் ஒன்றிய அமைப்பாளர் S.M. அன்பரசன் அவர்களின் அன்பு மகன் S.A. சாத்விக் மாறன் அவர்களின் முதல் பிறந்தநாள் விழா மகிழ்ச்சியான சூழலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா அவர்கள் சிறப்பாக கலந்து கொண்டு சிறுவன் சாத்விக் மாறனை ஆசீர்வதித்து வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், மத்திய ஒன்றிய செயலாளர் K.K.R. ஜெயக்கொடி, கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை பகிர்ந்தனர்.
சமூக ஒற்றுமையையும் அன்பையும் பிரதிபலித்த இந்த விழாவில், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு சிறுவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்த எம்எல்ஏ M.C. சண்முகையா, செயலாளர் K.K.R. ஜெயக்கொடி மற்றும் பிற கழக நிர்வாகிகளுக்கு தனது இதயம் கனிந்த நன்றியை S.M. அன்பரசன் தெரிவித்துக் கொண்டார்.
“சண்முகையா எம்எல்ஏ ஆசீர்வாதத்தால் சிறுவன் சாத்விக் மாறனின் பிறந்தநாள் விழா இனிதாய் நிறைவு பெற்றது!”
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆசீர்வாதம் செய்த சாத்விக் மாறனின் முதல் பிறந்தநாள் விழா!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மழைக்கு முன் மேயர் ஜெகன் அதிரடி ஆய்வு – குறிஞ்சி நகர் வடிகால் பணிகள் வேகமெடுக்கும்!”
அடுத்த
வெள்ளத்தில் வீடிழந்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பாஜக — நைனார் நாகேந்திரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026