தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று அண்ணா பிறந்தநாளன்று தமிழகம் முழுவதும் பூத்கமிட்டி உறுப்பினா்கள் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். என்று கூறியிருந்தாா்.
அதன்படி அண்ணா 117 வது பிறந்தநாளையொட்டி புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில திமுக பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிா்வாகிகள் கவிதாதேவி, குபேர் இளம்பரிதி, நாகராஜன், அருணாதேவி, ராமர், பிரபு, ஜேசையா, நிக்கோலாஸ்மணி, அருண்குமாா், முருகராஜ், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாநகர அணி நிர்வாகிகள் கிறிஸ்டோபர் விஜயராஜ், பரமசிவம், ஆனந்தசேகா், ரவி, சத்யா, நாராயணவடிவு, சாகுல்ஹமீது, முருகஇசக்கி, ரூபராஜா, செய்யது காசிம், சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமாா், தொழிற்சங்க நிா்வாகிகள் கருப்பசாமி, வேல்முருகன், வட்டச் செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, ரவீந்திரன், பாலகுருசாமி, சுரேஷ், கங்காராஜேஷ், டென்சிங், பொன்ராஜ், சிங்கராஜ், பொன்னுசாமி, செல்வராஜ், பாலு, செந்தில்குமாா், மூக்கையா, முனியசாமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, கந்தசாமி, பவாணி ரெக்ஸின், பொன்னப்பன், அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், ஜான், பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மற்றும் அற்புதராஜ் பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" உள்பட 7 கோாிக்கை அடங்கிய உறுதிமொழி அனைவரும் எடுத்துக்கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா 117 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை செய்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் - சண்முகையா எம்எல்ஏ அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று உறுதி ஏற்பு!!
அடுத்த
மக்கள் நலனை கருத்தில் கொண்டு நான் உள்பட அதிகாாிகள் ஊழியா்கள் பணியாற்றுகிறோம் பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026