தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இன்று (02.07.2025) பிறந்தநாள் காணும் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான N.P. ஜெகன் பெரியசாமிக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக சால்வை அணிவித்து, மேயரின் புகைப்படங்கள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாநிலதலைவர் Lion.M. மருதப்பெருமாள் M.Com, பொதுச்செயலாளர் ஜெயராஜ், வக்கீல் ஞானராஜ் தூத்துக்குடி மாவட்ட காதுகேளாதோர், மற்றும் வாய்பேச முடியாத முன்னேற்ற நல்வாழ்வுசங்கத்தின் தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் கமல், தனசேகர் மற்றும் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு குமரி மாவட்ட மதிமுக பொருளாளரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) தலைவர் எஸ்.பி. மாரியப்பன்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் ஒன்றியம் எஸ். கைலாசபுரம் ஊராட்சி சவரிமங்கலம் கிராமத்தில் ரூ. 9.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026