ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எஸ். கைலாசபுரம் ஊராட்சி, சவரிமங்கலம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், வட்ட வழங்க அலுவலர் ராஜேஸ்வரி, ஓட்டப்பிடாரம் கூட்டுறவு வங்கி செயலாளர் மாரிமுத்து, குலசேகரநல்லூர் கூட்டுறவு வங்கி செயலர் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி செல்வராஜ், கொம்பாடி தளவாய்புரம் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் ஒன்றியம் எஸ். கைலாசபுரம் ஊராட்சி சவரிமங்கலம் கிராமத்தில் ரூ. 9.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு பிறந்தநாள் - 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026