தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
இந்நாளைய சிறப்பிக்கும் வகையில், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளரும், தூத்துக்குடி மாநகராட்சி கணக்குக் குழு தலைவரும், 3-வது வார்டு கவுன்சிலருமான ரெங்கசாமி, ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் டி.டி.சி. ராஜேந்திரன், ஆகியோர் அமைச்சரை கணேஷ் நகரில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அமைச்சர் மீது கொண்ட அன்பும், மரியாதையும் வெளிப்படத் திகழ்ந்த இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனர்.
தூத்துக்குடி
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் கவுன்சிலர் ரெங்கசாமி வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“ஓரணியில் தமிழ்நாடு” – தூத்துக்குடியில் நாளை மாபெரும் பொதுக்கூட்டம்!!
அடுத்த
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு மதிமுக நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026