“கண்ணுக்கு மை அழகு, மண்ணுக்கு மரம் அழகு” என்ற முழக்கத்துடன் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் நேய இளைஞர்கள் பசுமை பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ALL CAN TRUST சார்பில் நடைபெற்ற 391வது வார பசுமை பணி இன்று (09.11.2025) தூத்துக்குடி திரேஸ்புரம் காந்தி இர்வின் உப்பு சங்கம் அருகில் நடைபெற்றது.
பத்து அடிக்கு பேனர் வைக்கும் இளைஞர்கள், ஐம்பது அடிக்கு ஒரு மரம் நடுவோம் எனும் எண்ணத்துடன் மரக்கன்றுகள் நடவு செய்து, “மரம் வளர்ப்போம் – பசுமையை பாதுகாப்போம்” என்ற செய்தியை பரப்பினர்.
இந்நிகழ்வில் இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி
பசுமையை நோக்கி... ALL CAN TRUST இளைஞர்கள் 391வது வார பசுமை பணியில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய துரை வைகோ — மனிதநேயத்தின் அருமையான வெளிப்பாடு!
அடுத்த
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026