தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையத்தில் போதை வாலிபர்களின் அத்துமீறல் அதிகரித்து, பொதுமக்கள் தினசரி சிரமப்படுகின்றனர். நடைபாதைகளில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது ஒரு புறம் இருந்தாலும், மது போதையில் சுற்றித் திரியும் இளைஞர்கள் மக்கள் இயக்கத்தையே பாதித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை இன்று இரண்டு பேர் கடும் போதையில் பேருந்து நிலையத்தின் நடுப்பகுதியில் படுத்துக் கிடந்து, எழுந்து பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததால் பலர் அச்சத்துடன் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறினர். இந்த நேரத்தில் காவல்துறையோ, பேருந்து நிலைய பாதுகாப்பு (காவலாளி) பணியாளர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
“இந்த நிலை தினமும் தொடர்கிறது; உடனடி நடவடிக்கை அவசியம்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையம்: போதை வாலிபர்கள் தாண்டவம் – பொதுமக்கள் அச்சத்தில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் வாகைகுளத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் குருபூஜை!!
அடுத்த
நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026