தூத்துக்குடி (டூ) திருநெல்வேலி புதுக்கோட்டை பைப்பாஸ் புறவழிச் சாலை பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பொதுமக்களின் தாகம் தீர்க்க மரம் வரம் அறக்கட்டளை மற்றும் சத்யா மஹால் நிர்வாகத்தினர் இணைந்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் சத்யா மஹால் நிர்வாகிகள் மந்திரம், கோமு, இசக்கி, மரம் வரம் அறக்கட்டளை சவேரியார் புரம் செல்வம், முன்னாள் வார்டு உறுப்பினர் சண்முகசுந்தரம், இசக்கி துரை, மற்றும் அடைக்கலம் ஆட்டோ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அய்யனார் காலனி பெருமாள், மரம் வரம் ராமன் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
முன்னதாக பொது மக்களுக்கான தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு அனைவருக்கும் பிஸ்கட் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி புதுக்கோட்டை பைப்பாஸ் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் மரம் வரம் அறக்கட்டளை (&) சத்யா மஹால் நிர்வாகிகள் இணைந்து பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் சார்பில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் (தருவை மைதானம்) 50 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடம் - கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026