தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முடிவைத்தானேந்தல் ஊராட்சி கிராமத்திற்கு மீனாட்சிபட்டி குடிநீர் வடிகால் வாரிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து முடிவைத்தானேந்தல் தர்மகிணறு வரை 15 வது மத்திய நிதி குழுமம் திட்டத்தில் கீழ் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பைப் லைன் அமைக்கும் பணியினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, ஒன்றிய பொறியாளர் பிரான்சிஸ்கோ, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஜெயஜோதி, தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் முடிவை பா. ஆறுமுகம், பால கிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அபிராமி, ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர் நாராயணன் மாவட்ட பிரதிநிதி கணேசன், சிவலூர் மாரி செல்வம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் R.J. வசந்த், பரியெரும் பெருமாள், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, கிளைச் செயலாளர்கள் ராஜா, முத்துராஜா, சங்கரநாராயணன், செல்வராணி,
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரம்யா, வீரமாகாளி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஊராட்சி முடிவைத்தானேந்தல் கிராமத்திற்கு 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பைப் லைன் அமைக்கும் பணியினை சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் முரளிதரன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் காசநோய் இல்லா தமிழ்நாடு டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காசநோய் கண்டறியும் விழிப்புணர்வு முகாமினை கவுன்சிலர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026