தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (19.03.2025) மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த பெயர் மாற்றம், இன்சில் மாற்றம், இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு அளித்த சில நிமிடங்களில் சான்றிதழ்களுக்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
ஆணையர், துணை ஆணையர், மண்டல தலைவர், கவுன்சிலர், ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
பெயர் திருத்தம் கோரி மனு., உடனடி தீர்வு கண்டு ஆணை வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..., தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு தார் சாலை வசதி....., மேயர் சொன்ன தகவல்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026