தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வல்லநாட்டில் உள்ள அன்னாரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கருங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடசுப்பு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் வீரபாகு, சுரேஷ்குமார், ஒன்றிய பொருளாளர் மந்திரமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி சஞ்சய், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மாரியம்மாள், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி மதுபாலமணி, கிளைக் கழகச் செயலாளர்கள் முருகன், இசக்கி, தசரதராமன், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தேவர் ஜெயந்தி விழாவில் ஒட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை!!
அடுத்த
பசும்பொன் தேவர் ஜெயந்தியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026