ஓணமாக்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வீரபாண்டியபுரம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஓணமாக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி மற்றும் வீரபாண்டியபுரம் கிராமத்தில் ரூ. 4.60 மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் துரைச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், திமுக ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர் கண்ணன், ஒப்பந்தகாரர் முகமது, கிளை செயலாளர்கள் அறிவழகன், யேசுராஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மாரிராகுல், இளைஞரணி மகாராஜன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஓணமாக்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், வீரபாண்டியபுரம் கிராமத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி எம்எல்ஏ சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளில் 15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - தலைமையின் கவனத்தை ஈர்த்த அஜிதா ஆக்னல்!!
அடுத்த
தென்னம்பட்டி ஊராட்சி வி.பி. தாழையூத்து கிராமத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026