தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம், பாகம் எண் 215, 216 – சூரங்குடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தூர்ப்பாண்டியன், ஜெயராமன், ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் பரமசிவம், மாரியப்பன், ஜெயலட்சுமி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், கிளைச் செயலாளர்கள் சுந்தர், சடையாண்டி, மதியழகன், சந்திரசேகரன், சரவணன், ஹரிகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கனகராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார், பாக டிஜிட்டல் ஏஜெண்ட்கள் சந்தோஷ்குமார், சுபா, கிளை பிரதிநிதி ஜீவானந்தம், இளைஞரணி முகேஷ், செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வின் மூலம் வாக்குச்சாவடி அடிப்படையிலான பணிகள் வலுப்பெற வேண்டியதின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தூத்துக்குடி
“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வில் எம்.எல்.ஏ மார்கண்டேயன் பங்கேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் சார்பில் 2026 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீடு!!
அடுத்த
தூத்துக்குடி எக்கோ பார்க்கில் படகு குழாம் மேம்பாடு - மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026