புதுக்கோட்டை சத்யா மஹாலில் நடைபெற்ற தூத்துக்குடி மத்திய ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு. வெயில்ராஜ் அவர்களின் இல்ல திருமண விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான மாண்புமிகு கீதா ஜீவன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.
திருமண விழாவில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதால் நிகழ்ச்சி சிறப்புடன் சிறகட்டியது.
தூத்துக்குடி
வெயில்ராஜ் இல்ல திருமண விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.71 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடப் பணிகள் துவக்கம் – எம்எல்ஏ ஜி.வி. மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்!!
அடுத்த
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை — கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் முயற்சியில் விரைவில் வழங்கப்படும் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026