தூத்துக்குடியில் இன்று (08.04.2025) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சகர்பான் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரி மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
மனுவின் போது மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
பொதுமக்கள் பிரச்சினைகளை உடனே நிறைவேற்ற மதிமுக சார்பில் அவைத்தலைவர் பேச்சி ராஜ் தலைமையில் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட விசிக சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கணேசன் செய்தியாளர் சந்திப்பு!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026