மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் என வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து வெளியாகப்போகும் படம் தான் கூலி. ரஜினி, நாகர்ஜுனா, உபேந்திரா சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ரஜினியின் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் முதல் பாகத்தை நடிகர் ரஜினி பார்த்துள்ளாராம், படம் அமோகமாக வந்திருக்கிறது என தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளாராம்.
ஆகஸ்ட் 14 ம் தேதி வெளிவர இருக்கும் கூலி படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். தற்போது கூலி படத்தின் பாடல் சில காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
வெளியான பாடல் காட்சியில் ரசிகர்கள் தங்களுக்கு ஏற்ற வடிவில் பொருந்தும் டிரெண்ட் ஆன பழைய பாடல் வரிகள் பொருந்தும் பாடல்களை இணைத்து கூலி படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கூலி படம் வெற்றி பெற தனது சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ் அப் பக்கத்தில் கூலி படத்தின் பாடல் காட்சிகளை பதிவு செய்து கூலி படம் வெள்ளி விழா காண வலைதள பக்கத்தின் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
ஆகஸ்ட் 14 ம் தேதி வெளியாகும் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெள்ளி விழா காண வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கையானது கவுன்சிலர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்றது!!
அடுத்த
திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி தமிழிலும் நடைபெறுகிறதா என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் கண்காணிக்க வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமை கட்சியின் தலைவர் அ. வியனரசு வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026