கருங்குளம் கிழக்கு ஒன்றியம் கோனார்குளத்தில் நடைபெற்ற கருங்குளம் கிழக்கு ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபு திருமண விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
எம்எல்ஏ சண்முகையாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
கருங்குளம் கிழக்கு ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபு திருமண விழா - எம்எல்ஏ சண்முகையா நேரில் வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் அக்காநாயக்கன் பட்டி சமுதாய நலக் கூடத்தில் திருமண விழா நிகழ்ச்சி சண்முகையா எம்எல்ஏ நேரில் வாழ்த்து!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் கொத்தாளி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சண்முகையா நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்!!
இதையும் படிக்கலாம்
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! மூப்பன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் காங்கிரஸ் – டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தின!!
19 Oct 2026
தூத்துக்குடிக்கு வந்த ஹோவர்கிராஃப்ட் கப்பல்! கடலிலும், மணலிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும் அதிசய வாகனம் – நேரில் கண்டு வியந்த ராஜா ஸ்டாலின்!!
16 Oct 2026
தனசேகரன் நகரில் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு அச்சம்! பெண்கள், சிறுமிகள் நடமாட முடியாத அவலம்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? போராட்டம் வெடிக்குமா?
16 Oct 2026
சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மனு!!
16 Oct 2026