ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தருவைக்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 மதிப்பில் கட்டப்பட உள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் சூசைரோஸ் நகரில் ரூ. 8.65 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், உதவி பொறியாளர் காயத்ரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, வருவாய் ஆய்வாளர் வாசுகி, ஊராட்சி செயலர் செந்தில் குருநாதன், கிளைக் கழக செயலாளர்கள் ஞானப்பிரகாசம், பிரசன்னா, புதுமைச்சாமி கென்னடி, அங்கன்வாடி பணியாளர்கள் பென்சிகா, சுப்புலட்சுமி அரசு ஒப்பந்ததாரர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் தருவைக்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 17.25 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், ரூ. 8.65 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புளியமரத்து அரசரடியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய நியாய விலைக்கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் கீழ அரசடி துப்பாஸ்பட்டி கிராமத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.65 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026