கயத்தாறு தாலுகா, கே.சிதம்பரபுரம் பகுதியில் நடைபெற்ற நீதிராஜ் அவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல். ரமேஷ் (MA, LLB) கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக மூத்த நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் அருண்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெண்களை கவரும் திமுகவின் புதிய முயற்சி — அஞ்சல் வழி பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்
அடுத்த
மழையும் மக்கள் வெள்ளமும் — கந்த சஷ்டிக்கு பாஸ் இல்லை, பொறுமையுடன் வருக!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026