பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ இன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவரை வரவேற்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல மதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு திரண்டு வந்து துரை வைகோவுக்கு மலர் மாலைகள் அணிவித்து ஆர்ப்பாட்ட குரலில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் பல்வேறு மக்கள் நல கோரிக்கைகள் மற்றும் கட்சித் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு — மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வருகை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!!
அடுத்த
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய துரை வைகோ — மனிதநேயத்தின் அருமையான வெளிப்பாடு!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026