அதிமுக கழக வர்த்தகஅணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அவர்களை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ராதா ஆனந்த் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
இவ்விழா நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக பங்கேற்று முன்னாள் அமைச்சருக்கு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்தித்த மகளிர் அணி துணைச் செயலாளர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஊழல் வெளிச்சம் காணும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட தவெக துணைச் செயலாளர் எபனேசர் எச்சரிக்கை!!
அடுத்த
முத்தையாபுரம் வீரமணி நகரில் நடைபெறும் சாலை – வடிகால் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி : பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026