தமிழக இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் வருங்காலங்களில் மிக உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும். சமூக பொறுப்புகளை கையில் எடுத்து பல காரியங்களை முன்னெடுத்து நம் சமூக பொதுமக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். பொறுப்போடு உங்கள் லட்சிய பாதையில் பயணம் செய்து வரும் காலம் இளைஞரின் காலம் என்பதை மனதில் வைத்து,
போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று வீர இளைஞனே அனைவரும் ஒன்றிணைந்து சூளுரைப்போம் என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தனது சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ்அப் பக்கத்தில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தூத்துக்குடி
வீர இளைஞனே போதையில்லா தமிழகத்தை உருவாக்க சூளுரைப்போம் - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மாநகர திமுக சார்பில் கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்!!
அடுத்த
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் சார்பில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026