தூத்துக்குடி அம்பேத்கர் 69வது நினைவு நாளை முன்னிட்டு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தென்பாகம் காவல்நிலையம் அருகே உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அபிராமிநாதன், அந்தோணிஸ்டாலின், பெருமாள், நிக்கோலாஸ் மணி, சேசையா, ரமேஷ் அருணாதேவி, அருண்குமார், பழனி மற்றும் மாநகர நிர்வாகிகள் முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், சாரதி, ஆனந்தசேகர், வினோத், சத்யா, செய்யதுகாசிம், மகேஷ்வரன்சிங், ரவி, பால்ராஜ், கருப்பசாமி, ராஜேந்திரன், காளிதாஸ், வக்கீல் ரூபராஜா, பிக்-அப் தனபாலன், நாராயணவடிவு, செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அதேபோல், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பவானி, வைதேகி, ஆறுமுகம், தெய்வேந்திரன், ரெக்ஸ்லின், நாகேஸ்வரி, ஜெயசீலி, கந்தசாமி, பொன்னப்பன், தொழிற்சங்க நிர்வாகி கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், வட்டச் செயலாளர்கள் முனியசாமி, சதீஸ்குமார், சிங்கராஜ், சுப்பையா, ரவிந்திரன், பாலகுருசாமி, செல்வராஜ், கருப்பசாமி, பொன்ராஜ், கதிரேசன், மூக்கையா, கங்கா ராஜேஷ், பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா, முனீஸ்வரன், காசிராஜன், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, புஷ்பராஜ், அற்புதராஜ், மணி, பிரபாகர், அல்பட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கர் உருவாக்கிய சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நினைவு கூர்ந்த இந்த நிகழ்வு, தூத்துக்குடியில் ஒற்றுமைச் சூழ்நிலையை உருவாக்கியது.
தூத்துக்குடி
சமூகநீதியின் சின்னமே அம்பேத்கர்: நினைவு நாளில் மரியாதை செலுத்திய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் இருந்து ‘உதவி அலை’ எழுந்தது – 3 கடற்படை கப்பல்களில் இலங்கைக்குச் சென்ற 300 டன் நிவாரணப் பொருட்கள்!!
அடுத்த
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் உற்சாகமாக தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026