தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் (இ.கா.ப) இன்று (18.12.2025) ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை அவர் பார்வையிட்டு, அவற்றின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும், மதுவிலக்கு சட்ட அமலாக்கப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் கேட்டறிந்தார்.
அப்போது, வழக்குகளின் விசாரணை துரிதமாகவும், சட்டப்படி முறையாகவும் நடைபெற வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ் உட்பட சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
“மதுவிலக்கு அமலாக்கத்தில் தீவிர கண்காணிப்பு – தூத்துக்குடியில் எஸ்.பி. திடீர் ஆய்வு”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாளையங்கோட்டையில் புரட்சி பாரதம் கட்சியின் 4 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – கட்சி வளர்ச்சி குறித்து விரிவான ஆலோசனை!!
அடுத்த
முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் பெருவிழா – நன்றியுரை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026