சுதந்திரப் போராட்டத்தின் அக்னிக்கனல், தியாகச் சின்னம் வ.உ. சிதம்பரப் பிள்ளை அவர்கள் நாட்டின் நலனுக்காக தனது சொத்துகள் அனைத்தையும் தாராளமாக அர்ப்பணித்த தியாகத்தை நினைவுகூர்ந்து, அன்னாரின் பூத உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இந்து முன்னணி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய நிகழ்வில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர் ராகவேந்திரா, சிவா வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சிதம்பரப் பிள்ளையின் தேசபக்தி, தியாகம் குறித்து சிறப்பு நினைவுரையாற்றினர்.
தேசத்திற்காக அனைத்தையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட மாவீரரின் தியாகத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி
வ.உ. சிதம்பரப்பிள்ளை தகனம் நடைபெற்ற நினைவிடத்தில் இந்து முன்னணி சார்பில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் மரியாதை நிறைந்த மலரஞ்சலி!!
அடுத்த
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வ.உ. சிதம்பரனாருக்கு மரியாதை : மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
"நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்; தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்" – தூத்துக்குடியில் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேட்டி!!
20 Jul 2026
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் மினி மாரத்தான்: 1,887 பேர் உற்சாக பங்கேற்பு; 124 பேருக்கு பரிசுகள் வழங்கல்!!
20 Jul 2026
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026