திருச்செந்தூர் சைவ வேளாளர் சங்கத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 89வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் மாவட்ட பொறுப்பாளர் T.V.A. பிரைட்டர் தலைமையில் அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, சிதம்பரனாரின் தியாகத்தையும் தேசப்பணியையும் நினைவுகூர்ந்தனர்.
தூத்துக்குடி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வ.உ. சிதம்பரனாருக்கு மரியாதை : மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வ.உ. சிதம்பரப்பிள்ளை தகனம் நடைபெற்ற நினைவிடத்தில் இந்து முன்னணி சார்பில் மரியாதை!!
அடுத்த
வ.உ.சி. நினைவு நாளில் அவரது தியாகத்தை நினைவு கூர்ந்து வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது எதிரொலி: தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 250 பேர் கைது!!
20 Jul 2026
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது – விளாத்திகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
20 Jul 2026