தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில்,

தூத்துக்குடி மாநகராட்சி 20 வது வார்டு கழகத் தோழர்கள் ஏற்பாட்டில், 20 வது வார்டுக்குட்பட்ட மகளிர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள்,
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை ஏற்று, தங்களைக் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
(குறிப்பு :- இன்று இணைந்த அனைவரும் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் வார்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)