தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி மாநகரம் திரேஸ்புரம் பகுதியில் இன்று மாலை பூபால்ராயர்புரம் (திரேஸ்புரம்) திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு நிறைவு பெற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் ஆட்சியின் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பகுதி செயலாளர் நிர்மல்ராஜ் வரவேற்பு ஆற்றினார். 


சமூக நலன் மற்றும் மகளிர் திராவிட மாடல் ஆட்சியின் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் திரேஸ்புரம் பகுதியில் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்!!உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமை தாங்கி திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை எடுத்து கூறி சிறப்புரை நிகழ்த்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எஸ்.ஆர். ஆனந்த சேகரன், சண்முக புரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு பேச்சாளர் பிரிட்டோ அலெக்சாண்டர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளரணி துணை செயலாளர் அன்பழகன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், ராஜ் மோகன் செல்வின், ஆறுமுகம், சுசீ. ரவீந்திரன், ஜாண் அலெக்சாண்டர், கோ. ஏசு தாஸ், கனகராஜ், மீனாட்சி சுந்தரம், இசக்கி ராஜா, செல்வக்குமார், சுந்தர வேல், சேர்மபாண்டியன், முருகேசன், ஏசுவடியான், நாராயணன், மரைக்காயர், சுரேஷ், ராஜ்குமார், திரேஸ்புரம் பகுதிக்குட்பட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், அந்தோணி ஜெய சங்கர், டேனியல், மரிய ஜோன் பிரான்சிஸ், சீத்தாராமன், திரேஸ்புரம் பகுதிக்குட்பட்ட வட்ட கழக செயலாளர்கள் சுரேஷ், தினகரன், ரவீந்திரன், சேகர், ஆல்பர்ட், ஜேம்ஸ் ரோலண்ட், மரிய ஹன்ஸ், ரவி இளங்கோ, டென்சிங், திரேஸ்புரம் பகுதிக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, பவானி மார்ஷல், செபாஸ்டின் சுதா, மெட்டில் டா, மரியகீதா, மற்றும் பகுதி வட்ட கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், கழக மூத்த முன்னோடிகள், அனைத்து அணி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
9 வது வட்ட கழக செயலாளர் கருப்பசாமி நன்றியுரை ஆற்றினார்.