தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் தமிழக மக்கள் நலன்கள் மற்றும் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தூத்துக்குடியில் மாதா கோவில் அருகே நேற்று மீன்பிடித் துறைமுகம் வாயிலில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் மதிமுக சார்பில் மாநில எம்.எல்.எப். பொருளாளரும், பேச்சாளருமான அனல் செல்வராஜ் கலந்து கொண்டு தனது கண்டன உரையை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் மதிமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ் உட்பட அனைத்து கட்சி முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
இலங்கை அரசை! ஒன்றிய அரசை!! கண்டித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக எம்.எல்.எப். மாநில பொருளாளர் கண்டன உரை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆவின் பாலகம் திறப்பு விழா - அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்!!
அடுத்த
மிராக்கில் 11 கிங்ஸ் நடத்தும் 4ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026