தூத்துக்குடியில் 4 ம் ஆண்டு நெய்தல் கலை திருவிழா நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான ஜூன் 14 ம் தேதியான இன்று சனிக்கிழமை மாலை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு நிகழ்ச்சியும், 6.15 மணிமுதல் 6.45 மணிவரை அபிநயகீதம் பல்சுவை கலை நிகழ்ச்சியும், நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு கழித்தார்.
அதைத்தொடர்ந்து 6.45 மணிமுதல் 7.15 மணிவரை குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கொங்கு பண்பாட்டு மையம் நிகழ்ச்சியும், 7.45 மணிமுதல் 8.15 மணிவரை மாலன் மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை விவேகானந்தா கிராமிய கலைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை மெட்ராஸ் ஜங்ஷன் இசைக்குழு சாம் விஷாலுடன் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் இரண்டாம் நாள் நெய்தல் கலை விழா - சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அதிமுக பாக செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடியில் நெய்தல் கலை திருவிழா - இரண்டாம் நாள் இன்று மாலை இனிதே ஆரம்பம்!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026